Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nadanthu Vantha Pathaigal Ellam Lyricsநடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Artist to be confirmedFaithThanksgiving

Nadanthu Vantha Pathaigal Ellam Lyrics in Tamil & English

Chorus

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்

நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த

நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்

Nadanthu vantha paathaigal ellaam en yesuvae

Niththam niththam ninaiththup paarkkiraen

Naan kadanthu paadugal ellaam karththar seytha

Nanmaigalai enni thuthikkiraen

Bridge

நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்

நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்

Nadakkas sollith thanthavar nadaththik kaattuvaar

Nenjsaik koduththuppaaru yesu unnai thukki niruththuvaar

Chorus

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu vantha paathaigal ellaam en yesuvae

Verse 1

எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே

யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே

முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா

இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா

Eththanai murai neeyum aemaanthu poyiruppae

Yaarumillai endru solli aengi aengi azhuthiruppae

Mugaththaip paarppavan manithan allavaa

Ithayaththaik kaanpavar thaevan allavaa

Chorus

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu vantha paathaigal ellaam en yesuvae

Verse 2

அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா

அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா

உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்

உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்

உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்

Anaathai endrazhuthaa aandavan thaan poruppaaraa

Akkiramaangal seythittaalum yesu nammai veruppaaraa

Ullangaigalil unnai varainthavar

Unakkaay siluvaiyil jeevanai thanthavar

Unnai meedkavae uyirodezhunthavar

Chorus

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu vantha paathaigal ellaam en yesuvae

Verse 3

உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை

உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை

உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்

உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்

நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்

ஓடிவரும் தேவன்தான்

Unakkoru kashdam vanthaa uravugal kaigoduppathillai

Unnudaiya thuyarangalil ungku pangu kolla varuvathillai

Ullaththin paarangan arinthavar yesuthaan

Unakku uthavida varubavar yesuthaan

Nenjsukkullae nee ninaiththaal

Odivarum thaevanthaan

Chorus

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu vantha paathaigal ellaam en yesuvae

Nadanthu Vantha Pathaigal Ellam PPT – PowerPoint Slides

Download நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N