Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nallavar Nallavar Yesu Nallavar Lyricsநல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு

Artist to be confirmedPraiseHealing

Nallavar Nallavar Yesu Nallavar Lyrics in Tamil & English

Chorus

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்

நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்

உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்

நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர்

நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் – இயேசு

Nallavar nallavar nallavar nallavar yesu nallavar

Naangal ingae paadum engal yesu nallavar

Unmai theyvam ivar ulagai ratchiththavar

Nanmai seythae ivar ulagai naadengum sutriyavar

Naanilaththorkku nanmaigal seytha nallavar – yesu

Verse 1

அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் (1)

ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்

திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர்

தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (×4)

Anpaay pirarai naesippavarkku yesu nallavar (1)

Aatharavillaa anaathaigadku yesu nallavar

Thikkatrorkkum vithavaigalukkum yesu nallavar

Theeya vazhigalilirunthu thirumbiyavarkku yesu nallavar (2) – yesu nallavar (×4)

Verse 2

குருடர்களுக்கு பார்வை கொடுத்த இயேசு நல்லவர் (×2)

குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிடும் இயேசு நல்லவர் (×2)

முடவர்களையும் நடந்திட செய்த இயேசு நல்லவர் (×2)

முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (×4)

Kurudarkalukku paarvai koduththa yesu nallavar (×2)

Kushdarogigalaiyum sosthamaakkidum yesu nallavar (×2)

Mudavarkalaiyum nadanthida seytha yesu nallavar (×2)

Mudkalin naduvae leeliyin rojaa yesu nallavar (2) – yesu nallavar (×4)

Verse 3

பாவத்தை போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர் (×2)

பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர் (×2)

பரிமள தைலமாய் வாசனை தந்த என் இயேசு நல்லவர் (×2)

பாரினில் இவர்போல் தெய்வமும் இல்லை

என் இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (×4)

Paavaththai pokki payamathai neekkiya yesu nallavar (×2)

Paraloga santhosham paktharukkaliththa yesu nallavar (×2)

Parimala thailamaay vaasanai thantha en yesu nallavar (×2)

Paarinil ivarpol theyvamum illai

En yesu nallavar (2) – yesu nallavar (×4)

Verse 4

இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர் (×2)

ஈன லோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர் (×2)

மண்ணுயிர்க் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர் (×2)

மூன்றாம் நாளில் மரித்துயிர்த்தெழுந்த இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (×4)

Irulil vaazhum janangalai meetta yesu nallavar (×2)

Eena logaththirkaaga siluvai sumantha yesu nallavar (×2)

Mannuyirk kaakka thannuyir thantha yesu nallavar (×2)

Moondraam naalil mariththuyirththezhuntha yesu nallavar (2) – yesu nallavar (×4)

Nallavar Nallavar Yesu Nallavar PPT – PowerPoint Slides

Download நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N