Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nalladhu nadakkumunnu nambunga Lyricsநல்லது நடக்குமுன்னு நம்புங்க

Nalladhu nadakkumunnu nambunga Lyrics in Tamil & English

Chorus

நல்லது நடக்குமுன்னு நம்புங்க

கெட்டது மாறுமுன்னு நம்புங்க

போராட்டம் முடியுமுன்னு நம்புங்க

புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க (×2)

நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க (×4)

Nallathu nadakkumunnu nambunga

Kettathu maarumunnu nambunga

Poraattam mudiyumunnu nambunga

Puthu vaazhvu pirakkumunnu nambunga (×2)

Nambunga – 4 pro nambunga (×4)

Verse 1

வாழ்க்கையில எத இழந்தாலும்

நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்

நம்பினோர் கழுத்தறுத்தாலும்

அவர மறந்துடாதீங்க

Vaazhkkaiyila etha izhanthaalum

Nambikkai izhanthudaatheenga – pirathar

Nambinor kazhuththaruththaalum

Avara maranthudaatheenga

Verse 2

வாழ்க்கையில எத இழந்தாலும்

நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்

நம்பினோர் கழுத்தறுத்தாலும்

அவர மறந்துடாதீங்க

Vaazhkkaiyila etha izhanthaalum

Nambikkai izhanthudaatheenga – sisdar

Nambinor kazhuththaruththaalum

Avara maranthudaatheenga

Bridge

திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் (×2)

யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க (×2)

நம்புங்க – 4 Just Believe (×4)

Thirumbavum ezhumbuvom saathiththu kaattuvom (×2)

Yaar namma ethirththaalum paarththuppaarunga (×2)

Nambunga – 4 Just Believe (×4)

Verse 3

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்

அவர் நம்ம தூக்குவாருங்க – தம்பி

சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்

சோர்ந்து போய் விடாதீங்க

Eththanabaer thallivittaalum

Avar namma thookkuvaarunga – thambi

Sontha pantham othukki vechaalum

Sornthu poy vidaatheenga

Verse 4

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்

அவர் நம்ம தூக்குவாருங்க – அண்ணன்

சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்

சோர்ந்து போய் விடாதீங்க

Eththanabaer thallivittaalum

Avar namma thookkuvaarunga – annan

Sontha pantham othukki vechaalum

Sornthu poy vidaatheenga

Bridge

திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் (×2)

மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க (×2)

Thirumbavum ezhumbuvom saathiththu kaattuvom (×2)

Maela irukkiravar paarththuppaarunga (×2)

Chorus

நல்லது நடக்குமுன்னு நம்புங்க

கெட்டது மாறுமுன்னு நம்புங்க

போராட்டம் முடியுமுன்னு நம்புங்க

புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க (×2)

நம்புங்க – 4 Just Believe (×4)

நம்புங்க – 4 Just Believe (×4)

Nallathu nadakkumunnu nambunga

Kettathu maarumunnu nambunga

Poraattam mudiyumunnu nambunga

Puthu vaazhvu pirakkumunnu nambunga (×2)

Nambunga – 4 Just Believe (×4)

Nambunga – 4 Just Believe (×4)

Nalladhu nadakkumunnu nambunga PPT – PowerPoint Slides

Download நல்லது நடக்குமுன்னு நம்புங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Reenu Kumar

More Tamil Christian songs starting with N