Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nallavarae Umakku Nantri Lyricsநல்லவரே உமக்கு நன்றி

Artist to be confirmedThanksgivingPraiseCross

Nallavarae Umakku Nantri Lyrics in Tamil & English

Chorus

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்

நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன் (×2)

எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்

ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன் (×2)

நன்றி சொல்கிறேன் உமக்கு

நன்றி சொல்கிறேன் (×2)

Nallavarae umakku nandri solkiraen

Nanmaigal seytheerae nandri solkiraen (×2)

Enakkaaga vantheerae nandri solkiraen

Jeevanaiyum thantheerae nandri solkiraen (×2)

Nandri solkiraen umakku

Nandri solkiraen (×2)

Verse 1

குப்பையிலே தெரிந்து கொண்டீர்

நன்றி சொல்கிறேன்

குழந்தையாய் மாற்றி விட்டீர்

நன்றி சொல்கிறேன் (×2)

உயர்ந்தவரே உயர்ந்தவரே

உயிரோடு கலந்தவரே (×2)

உயிர் வாழும் நாட்களெல்லாம்

உம்மை பாடுவேன் (×2)

Kuppaiyilae therinthu kondeer

Nandri solkiraen

Kuzhanthaiyaay maatri vitteer

Nandri solkiraen (×2)

Uyarnthavarae uyarnthavarae

Uyirodu kalanthavarae (×2)

Uyir vaazhum naadkalellaam

Ummai paaduvaen (×2)

Verse 2

அழுக்கான என்னை அழைத்தீர்

நன்றி சொல்கிறேன்

அன்போடு அணைத்துக்கொண்டீர்

நன்றி சொல்கிறேன் (×2)

பரிசுத்தரே பரிசுத்தரே

பாவங்களை சுமந்தவரே (×2)

உயிர் தந்த இயேசு நாதா

உம்மைப்பாடுவேன் (×2)

Azhukkaana ennai azhaiththeer

Nandri solkiraen

Anpodu anaiththukkondeer

Nandri solkiraen (×2)

Parisuththarae parisuththarae

Paavangalai sumanthavarae (×2)

Uyir thantha yesu naathaa

Ummaippaaduvaen (×2)

Nallavarae Umakku Nantri PPT – PowerPoint Slides

Download நல்லவரே உமக்கு நன்றி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N