Nalliraa Naeram Venpani Maayam Lyrics in Tamil & English
Chorus
நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
வல்லவ தேவன் புல்லணை மீதில்
கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |
புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | (×2)
Nalliraa naeram venpani maayam
Vallava thaevan pullanai meethil
Kallum karaiya kangal neer malka |
Pullrai meedka paalagan aanaar | (×2)
Verse 1
மாந்தரை மீட்க மக்களைத் தேற்ற
மாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்த
வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |
பாட்டாளியாக தோன்றிய பாலன் | (×2)
Maantharai meedka makkalaith thaetra
Maattuth thozhuvam thaedip pidiththa
Vaattum kuliril naattup puraththil |
Paattaaliyaaga thondriya paalan | (×2)
Verse 2
ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
ஈனர் செருக்கும் வீழ்ச்சியடைய
வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | (×2)
Aanavam neenga aangaaram veezha
Eenar serukkum veezhchiyadaiya
Vaanuyar thaevan vaikkolin meethil|
Vanthu piranthaar aezhaik kudilil | (×2)
Nalliraa Naeram Venpani Maayam PPT – PowerPoint Slides
Download நல்லிரா நேரம் வெண்பனி மாயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.