Nam Devan Anbulavar Lyrics in Tamil & English
Chorus
நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
Nam thaevan anpullavar, nam thaevan parisuththar
Nam thaevan neethibarar, namakkaaga jeevan thantha yesu avarae
Verse 1
நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
அவரின் பாதம் பணிவோம் (×2)
Nanmai aethum ondrum nammil illaiyae
Endra pothum nammai naesiththaarae
Aa antha anpil magizhvom
Avarin paatham panivom (×2)
Verse 2
அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே (×2)
Aththimaram thulir vidaamar ponaalum
Thiraatchais sedi kani kodaamar ponaalum
Aa avar kaayam nokkuvom
Athuvae endrum pothumae (×2)
Verse 3
வானமீதில் இயேசு இறங்கி வருவார்
தேவதுதர் போல மகிமை அடைவோம்
ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே (×2)
Vaanameethil yesu irangi varuvaar
Thaevathuthar pola magimai adaivom
Aa engal thaevaa vaarumae
Azhaiththu vaanil sellumae (×2)
Verse 4
அல்லேலுயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (×2)
Allaeluyaa keetham naam endrum paaduvom
Aandavarodendrum naam aalugai seyvom
Aa antha naal nerunguthae
Ninaiththaal nenjsam ponguthae (×2)
Nam Devan Anbulavar PPT – PowerPoint Slides
Download நம் தேவன் அன்புள்ளவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.