Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Namathu Iyaesu Karththarenru Lyricsநமது இயேசு கர்த்தரென்று

Artist to be confirmedPraiseWorship

Namathu Iyaesu Karththarenru Lyrics in Tamil & English

Chorus

நமது இயேசு கர்த்தரென்று

நாவுகள் யாவும் அறிக்கையிடும் (×2)

Namathu yesu karththarendru

Naavugal yaavum arikkaiyidum (×2)

Verse 1

முழங்கால் யாவும் முடங்கிடும்

அவர் முன் முழங்கால் முடங்கிடும் (×2)

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Muzhangaal yaavum mudangidum

Avar mun muzhangaal mudangidum (×2)

Aamen allaelooyaa aamen allaelooyaa

Verse 2

சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்

அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் (×2)

வல்லமை தேவனை நித்திய தேவனை

ஜாதிகள் யாவும் அறிந்திடுமே

Sarvaththai aandidum thaevanavar

Anaiththu sirushdikkum munthinavar (×2)

Vallamai thaevanai niththiya thaevanai

Jaathigal yaavum arinthidumae

Verse 3

ஊற்றுண்ட பரிமள தைலமவர்

உலகில் வாசனை வீசுபவர் (×2)

ஆதியும் அவரே அந்தமும் அவரே

நித்திய நாமம் உடையவரே

Ootrunda parimala thailamavar

Ulagil vaasanai veesubavar (×2)

Aathiyum avarae anthamum avarae

Niththiya naamam udaiyavarae

Verse 4

வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே

வானோர் தலத்தோர் பணிந்திடுவார் (×2)

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

Vaethaalam paathaalam nadungiduthae

Vaanor thalaththor paninthiduvaar (×2)

Thaevaathi thaevanai raajaathi raajanai

Poomiyil keezhaanor paninthiduvaar

Namathu Iyaesu Karththarenru PPT – PowerPoint Slides

Download நமது இயேசு கர்த்தரென்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N