Namathu Iyaesu Kiristhuvin Naamam Lyrics in Tamil & English
Chorus
சகாயம் செய்யும் கிருபை
Sagaayam seyyum kirubai
Verse 1
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார்
Namathu yesu kiristhuvin naamam naanilamengum ongidavae
Punithamaana parisuththa vaazhvai manitharaam emakkaliththaar
Verse 2
தேவகிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம்
பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம்
Thaevagirubai engum peruga thaevanai sthoththarippom
Paava irul agala thaeva oli adainthom
Verse 3
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார்
Avarai nokkik kooppidum vaelai arivippaarae arputhangal
Enakkettaatha arinthidalaagaa eththanaiyo pathilaliththaar
Verse 4
பதறிப்போனப் பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்
Patharipponap paavigalaaga sithari engumae alainthom
Avarai naam therinthariyomae avar nammaith therintheduththaar
Verse 5
பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான எமக்கவர் அருள்புரிவார்
Palaththa jaathi aayiramaaga padarnthu ongi naam valara
Elimaiyum sirumaiyumaana emakkavar arulpurivaar
Verse 6
நமது கால்கள் மான்களைப்போல நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில்
Namathu kaalkal maangalaippola nadanthu odip paaynthidavae
Uyar sthalaththil aetrugindraarae unnathamaana oozhiyaththil
Verse 7
பரமனேசு வந்திடும்போது பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும் பரம பாக்கியம் பெறுவோம்
Paramanaesu vanthidumbothu paranthu naamum sendriduvom
Paramanodu needoozhi vaazhum parama paakkiyam peruvom
Namathu Iyaesu Kiristhuvin Naamam PPT – PowerPoint Slides
Download சகாயம் செய்யும் கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.