Nambi Vanthen Yesuve Ennai Gunapaduthum Lyrics in Tamil & English
Chorus
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் (×4)
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum (×4)
Verse 1
வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரெ என்னும் உண்மையே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Vaazhvum vazhiyum valamum nalamum neere ennum unmaiyae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 2
எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Enathu nalamae enni vaazhnthu paavam seythaen iranguveer
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 3
உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Ullaththaalum udalinaalum udainthu ponaen paarumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 4
தான் வாழ பிறரை கெடுத்த பாவி என்னை மன்னியும்
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Thaan vaazha pirarai keduththa paavi ennai manniyum
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 5
மனிதரிடையே உம்மை காணும் பார்வை எனக்கு தாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Manitharidaiyae ummai kaanum paarvai enakku thaarumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 6
இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Irakkam kaatti irakkam adaiyum ithayam enakku arulumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 7
வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியை தாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Vaazhvukkaana unthan vaakkai kaedkum seviyai thaarumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 8
உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும் உணர்வு என்னில் ஊற்றுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Unmai uzhaippil uyarnthu vaazhum unarvu ennil ootrumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Verse 9
எனக்கு தீமை செய்த பேரை மன்னித்து மறக்க உதவுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
Enakku theemai seytha paerai manniththu marakka uthavumae
Nambi vanthaen yesuvae ennai kunappaduththum
Nambi Vanthen Yesuve Ennai Gunapaduthum PPT – PowerPoint Slides
Download நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.