Nambi Vantha Yaavarukkum Lyrics in Tamil & English
Chorus
நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (×2)
இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர்
நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்
Nambi vantha yaavarukkum nanmai seypavar
Thaedi vantha yaavaraiyum vaazha vaippavar (×2)
Yesu endrum nallavar yesu endrum vallavar
Yesu nammai kaividaathavar
Nambi vantha yaavarukkum nanmai seypavar
Thaedi vantha yaavaraiyum vaazha vaippavar
Verse 1
திக்கற்றோரின் தகப்பன் இவர்
ஏழைகளின் தலைவன் இவர் (×2)
நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (×2)
Thikkatrorin thagappan ivar
Aezhaigalin thalaivan ivar (×2)
Nambuvom yesu raajanai
Patrikkolluvom anpu naesarai (×2)
Verse 2
பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (×2)
ரத்தமே இயேசு ரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே (×2)
Paavangalai saabangalai
Siluvaiyilae jeyiththezhunthaar (×2)
Raththamae yesu raththamae
Jeyam tharumae indrum endrumae (×2)
Verse 3
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் (×2)
நித்திய ஜீவன் தந்திடுவார்
நித்தமும் வழி நடத்திடுவார் (×2)
Kanneerellaam thudaiththiduvaar
Kaayamellaam aatriduvaar (×2)
Niththiya jeevan thanthiduvaar
Niththamum vazhi nadaththiduvaar (×2)
Nambi Vantha Yaavarukkum PPT – PowerPoint Slides
Download நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.