Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nambikaikuriyavarae Lyricsநம்பிக்கைக்குரியவரே

Artist to be confirmedFaithPraise

Nambikaikuriyavarae Lyrics in Tamil & English

Chorus

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

நம்பிக்கைக்குரியவரே

நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே

உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே (×2)

Nambigaiguriyavarae – nambikkaikkuriyavarae

Nambikkaikkuriyavarae

Nambikkaikkuriyavarae nambuvaen ennaalumae

Unmai ullavarae ratchagar yesuvae (×2)

Verse 1

மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே (×2)

தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே (×2)

Moovarodu oruvaraaga akkiniyil irangineerae (×2)

Theeyin manam kooda anugaamal kaaththavarae (×2)

Verse 2

நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே (×2)

நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர் (×2)

Naangu naadkal kazhintha pinnum laasaruvai ezhuppineerae (×2)

Naarum endrabothum magimai kaanacheytheer (×2)

Verse 3

ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர் (×2)

மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர் (×2)

Ainthu appam irandu meenai aayirangal pagiracheytheer (×2)

Meetham edukkacheythu vallamai vizhangacheytheer (×2)

Nambikaikuriyavarae PPT – PowerPoint Slides

Download நம்பிக்கைக்குரியவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N