Nambi Vandha Enaku Lyrics in Tamil & English
Chorus
உம்மையே நம்பி
வந்த எனக்கு
உலகில் யாரும் இல்லை
உம் சொல்லையே
நம்பி வந்த எனக்கு
நீரே அடைக்கலம்
நீரே-2 நீரே புகலிடம்
Ummaiyae nambi
Vantha enakku
Ulagil yaarum illai
Um sollaiyae
Nambi vantha enakku
Neerae adaikkalam
Neerae-2 neerae pugalidam
Verse 1
மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே
தனிமையில் நடந்திடும் பாதையிலே (×2)
நம் துணையாய் நமது தேவன்
நம்மை சுமந்து காத்திடுவார் (×2)
Manitharkal maranthidum naeraththilae
Thanimaiyil nadanthidum paathaiyilae (×2)
Nam thunaiyaay namathu thaevan
Nammai sumanthu kaaththiduvaar (×2)
Verse 2
சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே
தோல்விகள் துரத்திடும் வேளையிலே (×2)
அதிசயங்கள் செய்யும் தேவன்
என் அருகே நடந்து வந்தீர் (×2)
Sorvugal soozhnthidum ulagaththilae
Tholvigal thuraththidum vaelaiyilae (×2)
Athisayangal seyyum thaevan
En arugae nadanthu vantheer (×2)
Verse 3
உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே (×2)
புது சிறகை முளைக்க செய்து
என்னை உயரே எழுப்புகிறீர் (×2)
Umakkaay parakka ninaikkaiyilae
Siragai murikkum ulagaththilae (×2)
Puthu siragai mulaikka seythu
Ennai uyarae ezhuppugireer (×2)
Nambi Vandha Enaku PPT – PowerPoint Slides
Download உம்மையே நம்பி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.