Nambikkaiyin Kaaranar Neerae Lyrics in Tamil & English
Chorus
என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆளுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே (×2)
En nambikkaiyin kaaranar neerae
En vaazhvin arththam neerae
Ennai aalugai seypavar neerae
Ummai pugazhnthu paadiduvaenae (×2)
Bridge
உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் (×2)
-என் நம்பிக்கையின்
Ummai aaraathippaen aarpparippaen
Aayul varai ummai sthoththarippaen (×2)
-en nambikkaiyin
Verse 1
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே (×2)
கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே (×2)
-உம்மை ஆராதிப்பேன்
Muthalum neerae mudivum neerae
Thuvangiyathai mudippavar neerae (×2)
Kadalin maelae nadanthu karai saerppavarum neerae (×2)
-ummai aaraathippaen
Verse 2
சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே (×2)
கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே (×2)
-உம்மை ஆராதிப்பேன்
Sonnathai seyyum unnathar neerae
Vaakku maaraa uththamar neerae (×2)
Kooppitta naeraththil ellaam sevi koduppavarum neerae (×2)
-ummai aaraathippaen
Nambikkaiyin Kaaranar Neerae PPT – PowerPoint Slides
Download என் நம்பிக்கையின் காரணர் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.