Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nambikkai Nagooram Naan Nambum Deivame Lyricsநம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

Artist to be confirmedFaithPraise

Also searched as: Nambikkai Nangooram Naan Nambum, Nampikkai Nanga, Nambikayum Neerdhanae Nangooramum

Nambikkai Nagooram Naan Nambum Deivame Lyrics in Tamil & English

Chorus

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பினோரைக் காக்கும் இயேசுவே

பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை

பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் (×2)

Nambikkai nangooram naan nambum theyvamae

Nambinoraik kaakkum yesuvae

Parama parisuththa thaevanai paraloga iraajanai

Paadal paadik kondaadiduvom (×2)

Verse 1

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Verse 2

பார்வோனை வென்றவரைத் துதிப்போம்

எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் (×2)

ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்

பாடல் பாடி முன்னேறிடுவோம் (×2)

Paarvonai vendravaraith thuthippom

Egipthiyarai vendravaraith thuthippom (×2)

Aayiram paarvongal vanthaalum egipthiyar vanthaalum

Paadal paadi munnaeriduvom (×2)

Verse 3

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Verse 4

கன்மலையை பிளந்தவரைத் துதிப்போம்

நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் (×2)

பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்

பாடல்பாடி முன்னேறிடுவோம் (×2)

Kanmalaiyai pilanthavaraith thuthippom

Neerootraith thanthavaraith thuthippom (×2)

Panjsam pattiniyae vanthaalum varatchigal endraalum

Paadalpaadi munnaeriduvom (×2)

Verse 5

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Verse 6

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்

மரணத்தை வென்றவரைத் துதிப்போம் (×2)

மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்

பயமின்றி முன்னேறிடுவோம் (×2)

Kallaraiyaip pilanthavaraith thuthippom

Maranaththai vendravaraith thuthippom (×2)

Marana irululla pallaththaakkin soozhnilaigal vanthaalum

Payamindri munnaeriduvom (×2)

Verse 7

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Verse 8

என் நம்பிக்கை நீர்தானே

என் நங்கூரம் நீர்தானே (×2)

En nambikkai neerthaanae

En nangooram neerthaanae (×2)

Verse 9

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Verse 10

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பினோரைக் காக்கும் இயேசுவே

பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை

பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் (×2)

Nambikkai nangooram naan nambum theyvamae

Nambinoraik kaakkum yesuvae

Parama parisuththa thaevanai paraloga iraajanai

Paadal paadik kondaadiduvom (×2)

Verse 11

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

Nambikkaiyum neerthaanae nangooramum neerthaanae

Naangal nambum theyvam neerthaanae – 2 neerthaanae

Nambikkai Nagooram Naan Nambum Deivame PPT – PowerPoint Slides

Download நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N