Nambikkaiyum Neer Thaanae Nangooramum Lyrics in Tamil & English
Chorus
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே
நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
Nambikkaiyum neer thaanae nangooramum
Neer thaanae naangal nambum
Theyvam neer thaanae neer thaanae
Nambikkai nangooram
Naan nambum theyvam
Nambinoraik kaakkum yesuvae
Bridge
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்
Parama parisuththa thaevanai paraloga raajanai
Paadal paadi kondaadiduvom
Verse 1
பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
Paarvonai vendravarai thuthippom
Egipthiyarai vendravarai thuthippom
Aayiram paarvongal vanthaalum
Egipthiyar vanthaalum
Paadal paadi munnaeriduvom
Verse 2
கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
Kanmalaiyaip pilanthavarai thuthippom
Neerootraith thanthavarai thuthippom
Panjsam pattiniyae vanthaalum
Varatchigal endraalum
Paadal paadi munnaeriduvom
Verse 3
கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்
Kallaraiyai pilanthavaraith thuthippom
Maranaththai vendravaraith thuthippom
Marana irululla pallaththaakkin
Soozhnilaigal vanthaalum
Payamindri munnaeriduvom
Nambikkaiyum Neer Thaanae Nangooramum PPT – PowerPoint Slides
Download நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nambikkaiyum Neer Thaanae Nangooramum meaning பாடலின் பொருள்
chorus
The singers tell Jesus that he alone is their hope and their anchor, the God they trust. They praise him as the one who protects all who put their trust in him.
இயேசுவே எங்கள் நம்பிக்கையும் நங்கூரமும், நம்புவோரைக் காக்கும் தெய்வமும் நீரே.
bridge
The congregation invites one another to celebrate the most holy God, the King of heaven, with songs.
பரிசுத்த தேவனையும் பரலோக ராஜாவையும் பாடிக் கொண்டாடுவோம்.
verse
This verse praises God who defeated Pharaoh and the Egyptians, recalling the Exodus. Even if a thousand Pharaohs and Egyptian armies come against them, the singers vow to keep moving forward singing.
பார்வோனை வென்ற தேவனைத் துதித்து, எதிரிகள் வந்தாலும் பாடிக்கொண்டே முன்னேறுவோம்.
verse
God is praised for splitting the rock and giving a spring of water, recalling Israel's water from the rock in the wilderness. Even in famine, hunger and drought, the singers will press on singing.
கன்மலையிலிருந்து தண்ணீர் தந்தவரைத் துதித்து, பஞ்சத்திலும் பாடி முன்னேறுவோம்.
verse
The singers praise the one who broke open the grave and conquered death, pointing to Jesus' resurrection. Even when they face the valley of the shadow of death, echoing Psalm 23, they will go forward without fear.
மரணத்தை வென்றவரைத் துதித்து, மரண இருளிலும் பயமின்றி முன்னேறுவோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.