Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandri Niraindha Ullathodu Lyricsநன்றி நிறைந்த உள்ளதோடு

Anne KirubaThanksgivingWorshipFaith

Nandri Niraindha Ullathodu Lyrics in Tamil & English

Chorus

நன்றி நிறைந்த உள்ளதோடு

உந்தன் சமூகம் வந்து நின்றேன் (×2)

குறைவில் எந்தன் நிறைவானவரே

மறைவிடமே எந்தன் புகலிடமே

உம்மை ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆராதிப்பேன் (×2)

Nandri niraintha ullathodu

Unthan samoogam vanthu nindraen (×2)

Kuraivil enthan niraivaanavarae

Maraividamae enthan pugalidamae

Ummai aaraathippaen yesayyaa ummai aaraathippaen (×2)

Verse 1

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

அத்தனையும் மறவேன் நன்றி ராஜா (×2)

தண்ணீர்கள் கடந்தேன் அக்கினி நடந்தேன் (×2)

நன்றி நன்றி ராஜா உமக்கு நன்றி நன்றி ராஜா (×2)

Eththanai nanmaigal enakku seytheer

Aththanaiyum maravaen nandri raajaa (×2)

Thanneerkal kadanthaen akkini nadanthaen (×2)

Nandri nandri raajaa umakku nandri nandri raajaa (×2)

Verse 2

துன்பங்களை இன்பமாக மாற்றினீரே

தீமைகளை நன்மையாக மாற்றினீரே (×2)

பெலவீனத்தில் பெலனே நான் சாய்ந்து கொள்ளும் தோழனே (×2)

உம்மை ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆராதிப்பேன் (×2)

Thunpangalai inpamaaga maatrineerae

Theemaigalai nanmaiyaaga maatrineerae (×2)

Pelaveenaththil pelanae naan saaynthu kollum thozhanae (×2)

Ummai aaraathippaen yesayyaa ummai aaraathippaen (×2)

Nandri Niraindha Ullathodu PPT – PowerPoint Slides

Download நன்றி நிறைந்த உள்ளதோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anne Kiruba

More Tamil Christian songs starting with N