Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naniyal Ummai Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph Lyricsநன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்

Sreya Anna JosephThanksgivingPraiseFaith

Naniyal Ummai Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph Lyrics in Tamil & English

Chorus

நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்

எந்தன் இயேசு நாதரே

எமக்காக நீர் செய்த நன்மைக்கே

இன்று நன்றி கூறுகிறேன் (×2)

Nandriyaal ummai thuthippaen endrum

Enthan yesu naatharae

Emakkaaga neer seytha nanmaikkae

Indru nandri koorugiraen (×2)

Verse 1

தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே (×2)

கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி (×2)

- நன்றியால்

Thaguthiyillaa nanmaigalum emakku thantha sagaayarae (×2)

Kaedkaatha nanmaigalum emakku thantha umakku thuthi (×2)

- nandriyaal

Verse 2

(உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்

வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர் (×2)

- நன்றியால்

(unmai naathanin) orae magan ummai visuvaasikkindraen

Varum kaalamellaam um kirubai varangal emmil ootruveer (×2)

- nandriyaal

Naniyal Ummai Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph PPT – PowerPoint Slides

Download நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N