Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nanmai Seitheray Nandri Solli Lyricsநன்மை செய்திரே நன்றி சொல்லி-

Artist to be confirmedWorshipThanksgivingPraise

Nanmai Seitheray Nandri Solli Lyrics in Tamil & English

Verse 1

நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்

வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் (×2)

எனக்காக யாவையும் செய்பவரே

என்னோடு இருக்க எழுந்தவரே

Nanmai seythirae nandri solli thuthippaen

Vaazhum naalaiyellaam ummai aaraathippaen (×2)

Enakkaaga yaavaiyum seypavarae

Ennodu irukka ezhunthavarae

Chorus

உமக்கே ஆராதனை

உயிருள்ள நாள்லெல்லாமே (×2)

ஆராதனை உமக்கு ஆராதனை (×4)

Umakkae aaraathanai

Uyirulla naallellaamae (×2)

Aaraathanai umakku aaraathanai (×4)

Verse 2

தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்

தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் (×2)

எனக்காக யுத்தங்கள் செய்பவரே

என் நிழலாய் என்றும் இருப்பவரே

Thaedi vanthirae ummai endrum thuthippaen

Thaetrum theyvamae ummai aaraathippaen (×2)

Enakkaaga yuththangal seypavarae

En nizhalaay endrum iruppavarae

Verse 3

மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்

நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் (×2)

எனக்காக ஜீவன் தந்தவரே

பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே

Meedka vanthirae ummai endrum maravaen

Nithya kaalamaay ummai aaraathippaen (×2)

Enakkaaga jeevan thanthavarae

Parisuththamaay ennai maatrineerae

Nanmai Seitheray Nandri Solli PPT – PowerPoint Slides

Download நன்மை செய்திரே நன்றி சொல்லி- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N