Nanmaigal Seiyya Ennai Pirithedutheer Lyrics in Tamil & English
Chorus
நன்மைகள் செய்யா என்னை
பிரித்திடும் உம் சேவைக்காய்
எடுத்து என்னை பயன்படுத்தும்
பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் (×2)
Nanmaigal seyyaa ennai
Piriththidum um saevaikkaay
Eduththu ennai payanpaduththum
Piriththeduththeer, piriththeduththeer
Kanamaana oozhiyam seyya piriththeduththeer (×2)
Verse 1
கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன்
நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் (×2)
எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை (×2)
இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் (×2)
– பிரித்தெடுத்தீர்
Kallaiyum mannaiyum naanvanangi vanthaen
Neer ennaik kaanpathai naan ariyaathirunthaen (×2)
Enthanin koththiraththil ummai yaarum arinthathillai (×2)
Ratchippai enakkuth thanthu, ennai mattum neer piriththeer (×2)
– piriththeduththeer
Verse 2
தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் (×2)
அழியா உம் ராஜ்யம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை (×2)
ஜாதிகளின் மத்தியிலின்று லேவியனாய் நீர் பிரித்தீர் (×2)
– பிரித்தெடுத்தீர்
Thaguthigal paaraamal therinthugondeer
Ethaiyum ethirpaarkkaamal piriththeduththeer (×2)
Azhiyaa um raajyam katta eththanaay vaazhntha ennai (×2)
Jaathigalin maththiyilindru laeviyanaay neer piriththeer (×2)
– piriththeduththeer
Verse 3
கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் (×2)
யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் (×2)
அப்பா உங்க அழகான கண்கள் என்னைப் பிரித்தது (×2)
– பிரித்தெடுத்தீர்
Karppaththin karuvil naan uruvaagum munnamae
Peyar solli ennai neer piriththeduththeer (×2)
Yaarumae kandugollaamal aazhaththil vaazhnthirunthaen (×2)
Appaa unga azhagaana kangal ennaip piriththathu (×2)
– piriththeduththeer
Nanmaigal Seiyya Ennai Pirithedutheer PPT – PowerPoint Slides
Download நன்மைகள் செய்யா என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.