Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandriyodu Ummai Paadi Lyricsநன்றியோடு உம்மை பாடி,

Anita KingslyThanksgivingPraiseFaith

Nandriyodu Ummai Paadi Lyrics in Tamil & English

Chorus

நன்றியோடு உம்மை பாடி,

நாள்தோறும் போற்றுவேன்;

தாழ்வில் இருந்த என்னை,

தூக்கி கரம் பிடித்து,

வாழ வழி செய்தீரே (×2)

Nandriyodu ummai paadi,

Naalthorum potruvaen;

Thaazhvil iruntha ennai,

Thookki karam pidiththu,

Vaazha vazhi seytheerae (×2)

Verse 1

பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,

பெரிய ஜாதியாக மாற்றினீர் (×2)

போதித்து வழி நடத்தி, பிள்ளைகள பெருகச் செய்தீர்,

உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

Peyar solli ennai azhaiththeer,

Periya jaathiyaaga maatrineer (×2)

Pothiththu vazhi nadaththi, pillaigala perugas seytheer,

Um pugazh solliduvaen -(2)….(nandriyodu)

Verse 2

தாயைப் போல் என்னை காத்தீர்,

தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் (×2)

எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,

உம் கிருபைக் கீடாகுமா -(2)….(நன்றியோடு)

Thaayaip pol ennai kaaththeer,

Thanthaiyaip pol ennai nadaththitteer (×2)

Eththanai naavugalaal, um pugazh paadinaalum,

Um kirubaik keedaagumaa -(2)….(nandriyodu)

Verse 3

பயத்தை என்னினின்று நீக்கி,

தைரிய சாலியாக மாற்றினீர் (×2)

பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,

எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

Payaththai enninindru neekki,

Thairiya saaliyaaga maatrineer (×2)

Paathaiyai paathu kaaththeer, um pugazh paada vaiththeer,

Eppadi nandri solvaen -(2)….(nandriyodu)

Nandriyodu Ummai Paadi PPT – PowerPoint Slides

Download நன்றியோடு உம்மை பாடி, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Kingsly

More Tamil Christian songs starting with N