Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nanmaiyum Kirubaiyum Lyricsநன்மையும் கிருபையும்

Titus GunaPraiseFaithWorship

Nanmaiyum Kirubaiyum Lyrics in Tamil & English

Chorus

நன்மையும் கிருபையும்

தொடருமே என்னையே

தேவனால் தேவனால்

தேவனால் தேவனால் (×2)

Nanmaiyum kirubaiyum

Thodarumae ennaiyae

Thaevanaal thaevanaal

Thaevanaal thaevanaal (×2)

Bridge

பாடுவேனே உம்மைக்காகவே,

ஓடுவேனே உம்மைக்காகவே

போற்றுவேனே உம் நாமமே,

வாழ்த்துவேனே உம் நாமமே (×2)

Paaduvaenae ummaikkaagavae,

Oduvaenae ummaikkaagavae

Potruvaenae um naamamae,

Vaazhththuvaenae um naamamae (×2)

Verse 1

குறைவெல்லாம் நிறைவாகுதே

வாழ்வெல்லாம் மலர் பூக்குதே

நீர் வருவதால் இயேசு வருவதால் (×2)

Kuraivellaam niraivaaguthae

Vaazhvellaam malar pookkuthae

Neer varuvathaal yesu varuvathaal (×2)

Verse 2

அவர் நாமம் என் தஞ்சமே

அவர் பாதத்தில் என் கீதமே

சங்கீதமே அவர் என் கீதமே (×2)

Avar naamam en thanjsamae

Avar paathaththil en keethamae

Sangeethamae avar en keethamae (×2)

Verse 3

ஏக்கமும் வாஞ்சையும்

உள்ளத்தில் ஒன்றுதான்

உம்மை சேரனும், நான் உம்மை சேரனும் (×2)

Aekkamum vaanjsaiyum

Ullaththil ondruthaan

Ummai saeranum, naan ummai saeranum (×2)

Nanmaiyum Kirubaiyum PPT – PowerPoint Slides

Download நன்மையும் கிருபையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N