Nanmaikal Seithu Lyrics in Tamil & English
Chorus
நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t)
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் (×2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே (×2)
Nanmaigal seythu (LYRICS) Gm || 95 || 2/4 (t)
Nalinthubona
Nanpanae!… (maganae!.. || magalae!..)
Nanmaiyin naayagar yesu unnai miga naesikkiraar (×2)
Nee sornthuvidaathae – manam
Thalarnthu pogaathae (×2)
Verse 1
நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ (×2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (×2)
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் (×2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
Naesiththavar unakkethiraay paesinaro….
Nanmaibetravar unthan muthugil kuththinaro (×2)
Petra pillaigal unnai veruththuth thallinaro (×2)
Valarththuvittavar unthan maarpil paaynthanaro- nee
Unaikkaattilum miga athigappaadugal (×2)
Anubaviththavar yesu enpathai maravaathae.. – ninthaigalai
Anubaviththavar yesu enpathai maravaathae… – avamaanam
Anubaviththavar yesu enpathai maravaathae… – thurogangal
Anubaviththavar yesu enpathai maravaathae…
Verse 2
ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (×2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் (×2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து
Oozhiyaththin paathaiyilae vaethanaiyo…
Sumanthida mudiyaatha paarangalo… (×2)
Kanneerum iraththamaagip ponathuvo…. – un
Aen marantheer endruk katharum soozhnilaiyo – thaevaa
Unaikkaattilum miga athigappaadugal (×2)
Anubaviththavar yesu enpathai maravaathae… – vaethanai
Anubaviththavar yesu enpathai maravaathae… – sothanai
Anubaviththavar yesu enpathai maravaathae… – kanneerai
Anubaviththavar yesu enpathai maravaathae…
NANMAIKAL SEITHU – nanmaigal seythu
Nanmaikal Seithu PPT – PowerPoint Slides
Download நன்மைகள் செய்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.