Nantiyaal Ponguthae Emathullam Lyrics in Tamil & English
Chorus
நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }
நாதன் செய் பல நன்மைகட்காய் } (×2)
நாள் தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் தோத்தரிப்போம் -- அல்லேலூயா
நன்றியால் தோத்தரிப்போம் -
Nandriyaal ponguthae emathullam }
Naathan sey pala nanmaigadkaay } (×2)
Naal thorum nalamudan kaaththanarae
Nandriyaal thoththarippom -- allaelooyaa
Nandriyaal thoththarippom -
Verse 1
கடந்த வாழ்நாளில் கருத்துடனே }
கண்மணி போல் நம்மை காத்தனரே } (×2)
கண்ணீர் கவலைகளை மாற்றினாரே
கணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா
கணிவுடன் தோத்தரிப்போம்
Kadantha vaazhnaalil karuththudanae }
Kanmani pol nammai kaaththanarae } (×2)
Kanneer kavalaigalai maatrinaarae
Kanivudan thoththarippom – allaelooyaa
Kanivudan thoththarippom
Verse 2
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து }
ஜீவிய பாதையில் நடத்தினாரே } (×2)
ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை
Jeevan sugam pelan yaavum thanthu }
Jeeviya paathaiyil nadaththinaarae } (×2)
Jeeva kaalam ellaam thoththarippom
Jeevanin athibathiyai – allaelooyaa
Jeevanin athibathiyai
Verse 3
அற்புத கரம் கொண்டு நடத்தினாரே }
அதிசயங்கள் பல புரிந்தனரே } (×2)
ஆயிரம் நாவுகள் தான் போதுமோ
ஆண்டவரை போற்ற – அல்லேலூயா
ஆண்டவரை போற்ற
Arputha karam kondu nadaththinaarae }
Athisayangal pala purinthanarae } (×2)
Aayiram naavugal thaan pothumo
Aandavarai potra – allaelooyaa
Aandavarai potra
Nantiyaal Ponguthae Emathullam PPT – PowerPoint Slides
Download நன்றியால் பொங்குதே எமதுள்ளம் } as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.