Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nantiyaal Thuthi Paadu Lyricsநன்றியால் துதி பாடு நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு

Artist to be confirmedPraiseHoly SpiritThanksgiving

Nantiyaal Thuthi Paadu Lyrics in Tamil & English

Chorus

நன்றியால் துதி பாடு, நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு (×2)

நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மை உள்ளவர் (×2)

நன்றியால் துதி பாடு நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு (×2)

Nandriyaal thuthi paadu, nam yesuvaiyae naavaalae endrum paadu (×2)

Nallavar vallavar pothumaanavar vaarththaiyil unmai ullavar (×2)

Nandriyaal thuthi paadu nam yesuvaiyae naavaalae endrum paadu (×2)

Chorus

எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் (×2)

Entha kaalaththilum, entha naeraththilum, nandriyaal ummai naan thuthippaen

Yesuvae ummai naan thuthippaen thuthippaen entha vaelaiyilum thuthippaen (×2)

Verse 1

ஆவியும் நீரே, அந்தமும் நீரே, ஜோதியும் நீரே, என் சொந்தமும் நீரே (×2)

Aaviyum neerae, anthamum neerae, jothiyum neerae, en sonthamum neerae (×2)

Chorus

எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் (×2)

Entha kaalaththilum, entha naeraththilum, nandriyaal ummai naan thuthippaen

Yesuvae ummai naan thuthippaen thuthippaen entha vaelaiyilum thuthippaen (×2)

Chorus

என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன்

எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே

En ullam thaevan paal pongi vazhiyuthae

Yesennai ratchiththaar naan aadi paaduvaen

Evarum ariyaarae, en ullam ponguthae

En ullam pongi pongi pongi pongi vazhiyuthae

Chorus

என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன்

எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே

En ullam thaevan paal pongi vazhiyuthae

Yesennai ratchiththaar naan aadi paaduvaen

Evarum ariyaarae, en ullam ponguthae

En ullam pongi pongi pongi pongi vazhiyuthae

Chorus

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

Aiyaa vaazhka vaazhka um naamam vaazhka

Aiyaa vaazhka vaazhka um naamam vaazhka

Aiyaa vaazhka vaazhka um naamam vaazhka

Aiyaa vaazhka vaazhka um naamam vaazhka

Chorus

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் என்னில் பொங்குதே

அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோஷம் என்னில் பொங்குதே

Santhosham ponguthae, santhosham ponguthae

Santhosham ennil ponguthae

Allaeluyaa, yesu ennai ratchiththaar

Mutrum ennai maatrinaar

Santhosham ennil ponguthae

Chorus

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் என்னில் பொங்குதே

அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோஷம் என்னில் பொங்குதே

Santhosham ponguthae, santhosham ponguthae

Santhosham ennil ponguthae

Allaeluyaa, yesu ennai ratchiththaar

Mutrum ennai maatrinaar

Santhosham ennil ponguthae

Chorus

வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

இயேசுவின் இரத்தால்

வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Vallamai undu undu arputha vallamai

Yesuvin iraththaal

Vallamai undu undu arputha vallamai

Aattukkuttiyin iraththaththinaal

Chorus

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை

ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை (×2)

Pozhinthidum vallamai unnathaththin vallamai

Aaviyin vallamai akkiniyin vallamai (×2)

Bridge

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா

இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா (×2)

Vallamai thaevai thaevaa vallamai thaarum thaevaa

Indrae thaevai thaevaa ippo thaarum thaevaa (×2)

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் (×2)

மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்கதரிசனம் சொல்வாரே (×2)

Maamsamaana yaavar maelum aaviyai ootruvaen endreer (×2)

Mooppar vaalibar yaavarum theerkkatharisanam solvaarae (×2)

Chorus

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை

ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை (×2)

Pozhinthidum vallamai unnathaththin vallamai

Aaviyin vallamai akkiniyin vallamai (×2)

Verse 3

பெந்தெகோஸ்தே நாளை போல பெரிதான முழக்கத்தோடு (×2)

வல்லமையாய் இறங்கி வரங்களினாலே நிரப்பும் (×2)

Penthegosthae naalai pola perithaana muzhakkaththodu (×2)

Vallamaiyaay irangi varangalinaalae nirappum (×2)

Chorus

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை

ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை (×4)

Pozhinthidum vallamai unnathaththin vallamai

Aaviyin vallamai akkiniyin vallamai (×4)

Verse 4

ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி உயிர்ப்பிக்க வேண்டும், எங்கள் தேவா

முன்மாரியாக அன்று, பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று, பொழிந்திடுமே (×2)

Ootrappada vaendumae, unnathaththin aavi uyirppikka vaendum, engal thaevaa

Munmaariyaaga andru, pozhinthitta aaviyai pinmaariyaaga indru, pozhinthidumae (×2)

Nantiyaal Thuthi Paadu PPT – PowerPoint Slides

Download நன்றியால் துதி பாடு நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N