Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nantri Nantri Lyricsநன்றி நன்றி நன்றி

Artist to be confirmedThanksgivingFaithPraise

Nantri Nantri Lyrics in Tamil & English

Chorus

நன்றி நன்றி நன்றி (×2)

நன்றி என்று சொல்லி

உம்மை நாள்தோறும் துதிப்பேன்

நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் (×2)

Nandri nandri nandri (×2)

Nandri endru solli

Ummai naalthorum thuthippaen

Neer seytha nanmaigal en vaazhvil aeraalam (×2)

Verse 1

ஒருவழி அடைத்த போது

புது வழியைத் ரே நன்றி

எதிராய் வந்த ஆயுதங்கள்

செயலற்றுப் போனதால் நன்றி (×2)

Oruvazhi adaiththa pothu

Puthu vazhiyaith rae nandri

Ethiraay vantha aayuthangal

Seyalatrup ponathaal nandri (×2)

Verse 2

தேடி வந்தபோது என்னைத்

தேற்றி அணைத்தீரே நன்றி

சேதம் ஒன்றும் அணுகாமல்

காத்துக் கொண்டீரே நன்றி (×2)

Thaedi vanthabothu ennaith

Thaetri anaiththeerae nandri

Saetham ondrum anugaamal

Kaaththuk kondeerae nandri (×2)

Verse 3

சோர்ந்து போன நேரம் எல்லாம்

தூக்கநீரே நன்றி

வார்த்தை என்னும் மன்னாவால்

Sornthu pona naeram ellaam

Thookkaneerae nandri

Vaarththai ennum mannaavaal

Verse 4

போஷித்தீரே நன்றி (×2)

Poshiththeerae nandri (×2)

Nantri Nantri PPT – PowerPoint Slides

Download நன்றி நன்றி நன்றி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N