Nantri Baligal Seluthiyae Lyrics in Tamil & English
Chorus
நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன் (×2)
Nandri paligal seluththiyae naan
Unnatharai potriduvaen
Nanmai endrumae seypavarai
Naal ellaam uyarththiduvaen (×2)
Chorus
எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர் (×2)
Enthan iraajaathi iraajan avar
Sarva logaththai aalkiravar
Ellaa magimaikkum maelaanavar
En vaazhkkaiyin velicham avar (×2)
Verse 1
நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன் (×2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி
Naadkal ellaam azhagaanathaal
Padaiththavarae endrum thuthippaen (×2)
Jeevanulla naadkalellaam
Kirubai ennai thodarum-2-enthan iraajaathi
Verse 2
என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே (×2)
குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி
En kaalangal pelan ullathaal
Vallamaiyaal nirappineerae (×2)
Kuraivillaatha selvangalai
En kaiyil koduththuvitteer-2-enthan iraajaathi
Verse 3
இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர் (×2)
தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி
Ilaippadaiyaamal ezhumba seytheer
Kazhugaippola ennai uyara seytheer (×2)
Thanthaiyaaga ennodirunthu
Puthiyana enakku seytheer-2-enthan iraajaathi
Nantri Baligal Seluthiyae PPT – PowerPoint Slides
Download நன்றி பலிகள் செலுத்தியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.