Nee Illatha Ullam Oor Palaivanam Lyrics in Tamil & English
Chorus
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (×2)
இறைவா இறைவா இறைவா இறைவா
Nee illaatha ullam or paalaivanam
Ennaalum unakkaaga aengum manam (×2)
Iraivaa iraivaa iraivaa iraivaa
Verse 1
மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன் (×2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (×2)
Mazhaiyaaga vanthum manam meethu nindrum nanaiyaatha nilamaaginaen
Oliyaaga nirainthum vaazhvodu inainthum
Vidivillaa iravaaginaen (×2)
Uyiroottum arulmaegam enais soozhumo
Vaazhvaetrum olivellam enai aalumo (×2)
Verse 2
கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே (×2)
எதனாலும் நிறையாத வெறுமையிது – உன்
அருளின்றி துயிலாத இதயம் இது (×2)
Kanneeril moozhki poraadum nilaibol
Thavikkindraen unaith thaediyae
Por vantha kaalam thudikkindra puvibol
Azhugindraen thunai naadiyae (×2)
Ethanaalum niraiyaatha verumaiyithu – un
Arulindri thuyilaatha ithayam ithu (×2)
Nee Illatha Ullam Oor Palaivanam PPT – PowerPoint Slides
Download நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.