Nee Enthan Paarai En Lyrics in Tamil & English
Verse 1
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே
Nee enthan paarai en aranaana yesuvae
Nee enthan ullaththin anaiyaatha theebamae
Anaiyaatha theebamae yesuvae yesuvae
Verse 2
ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ (×2)
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் (×2)
ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே (×2)
Oligondu thaedinaal irul nillumo
Unthunaiyil vaazhkkaiyil thuyarvellumo (×2)
Thadaigodi varalaam ullam thaviththodi vidalaam (×2)
Aanaalum un vaarththai undu – ethu
Ponaalum unil thanjsam undu
Yesuvae yesuvae (×2)
Verse 3
இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ (×2)
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் (×2)
என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்
நல்வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே (×2)
Iravukkum ellai or vidiyal andro
Mudivaaga velvathum nanmaiyandro (×2)
Thalaraathu vaazhvom arul anaiyaathu kaappom (×2)
Endrendrum un aasi kondu – varum
Nalvaazhvai kanmunnae kandu
Yesuvae yesuvae (×2)
Nee Enthan Paarai En PPT – PowerPoint Slides
Download நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.