Neer Phodhumae Lyrics in Tamil & English
Verse 1
பாதை காட்டுவார் உன் வழிகளை நேரக்கிடுவார்
மேன்மை படுத்துவார் உன்னை
செழிப்பாய் மாற்றுவார்
Paathai kaattuvaar un vazhigalai naerakkiduvaar
Maenmai paduththuvaar unnai
Sezhippaay maatruvaar
Verse 2
கலக்கம் வேண்டாம்
கவலை வேண்டாம்
அவர் கிருபையால் உன்னை நடத்திடுவார்
தயக்கம் வேண்டாம்
தடுமாற்றம் வேண்டாம்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்
Kalakkam vaendaam
Kavalai vaendaam
Avar kirubaiyaal unnai nadaththiduvaar
Thayakkam vaendaam
Thadumaatram vaendaam
Karambidiththu unnai nadaththiduvaar
Chorus
நீர் போதுமே
நீர் போதுமே இயேசுவே
Neer pothumae
Neer pothumae yesuvae
Neer Phodhumae PPT – PowerPoint Slides
Download பாதை காட்டுவார் உன் வழிகளை நேரக்கிடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.