Neer Oruvarae Unnathar Lyrics in Tamil & English
Chorus
நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதனைக்குரியவர் (×2)
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)
Neer oruvarae unnathar, oruvarae parisuththar
Oruvarae aaraathanaikkuriyavar (×2)
Yaarundu umakku nigaraay
Ummaippol yaarum illai -2 (neer oruvarae)
Verse 1
போற்றப்பட தக்கவர் நீரே
புகழப்பட தக்கவர் நீரே (×2)
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே -2 (யாருண்டு)
Potrappada thakkavar neerae
Pugazhappada thakkavar neerae (×2)
Parisuththa naamamullavarae
Paraloga thaevanae -2 (yaarundu)
Verse 2
மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே (×2)
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே -2 (யாருண்டு)
Magimaiyaal nirainthavar neerae
Vallamaiyil siranthavar neerae (×2)
Maaraatha en yesuvae
Mannaathi mannanae -2 (yaarundu)
Verse 3
சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே (×2)
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)
Saenaigalin karththarum neerae
Seyalkalil vallavar neerae (×2)
Saaththaanai thorkadiththavarae
Saavai vendra theyvamae -2 (yaarundu)
Neer Oruvarae Unnathar PPT – PowerPoint Slides
Download நீர் ஒருவரே உன்னதர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.