Neer Poothumae Lyrics in Tamil & English
Chorus
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (×2)
பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீர் போதுமே நீர் போதுமே (×2)
Naetrum indrum endrum maaraa thaevan neer
Ummai endrum aaraathippaen (×2)
Pala vaakkuththaththam en vaazhvil seythavarae
Ummai endrum aaraathippaen
Neer pothumae neer pothumae (×2)
Verse 1
ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரே
தாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே (×2)
நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு (×2)
Othukkappatta ennai neerae saerththukkondavarae
Thaazhththappatta ennai neerae thookka vanthavarae (×2)
Neer pothumae neer pothumae-enakku (×2)
Verse 2
அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரே
வெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே (×2)
நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்
Adaikkappatta ennai neerae iraajaavaakkineerae
Verumaiyaana ennai neerae selvanthanaakkineerae (×2)
Neer pothumae neer pothumae-enakku-2-naetrum indrum
Neer Poothumae PPT – PowerPoint Slides
Download நீர் போதுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.