Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Seitha Nanmaigal Lyricsநீர் செய்த நன்மைகள் எல்லாம்

PS THIRUTHUVARAJ SEBASTIANThanksgivingFaithPraise

Neer Seitha Nanmaigal Lyrics in Tamil & English

Chorus

நீர் செய்த நன்மைகள் எல்லாம்

நான் இன்று நினைக்கின்ற போது

உம் நாம துதி என் நாவில்

என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த

Neer seytha nanmaigal ellaam

Naan indru ninaikkindra pothu

Um naama thuthi en naavil

Endrendrum kuraiyaathirukkum – neer seytha

Verse 1

மரண இருளில் என்னைத் தள்ளினாலும்

எனக்கொரு பயமும் இல்லையே (×2)

தேவரீர் என்னோடு கூட இருப்பதால்

எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த

Marana irulil ennaith thallinaalum

Enakkoru payamum illaiyae (×2)

Thaevareer ennodu kooda iruppathaal

Enakkoru theengum illaiyae – (2) – neer seytha

Verse 2

தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்

எனக்கொரு தீங்கும் இல்லையே (×2)

அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்

முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த

Theeyin naduvinil ennaith thallinaalum

Enakkoru theengum illaiyae (×2)

Akkini mathilaay kaakkindra thaevan

Mudi kooda karuga vitteedaarae – (2) – neer seytha

Verse 3

சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும்

யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு (×2)

கண்மணி போல காக்கின்ற தேவன்

கருத்தாக என்னைக் காப்பாரே – (2) – நீர் செய்த

Singangal naduvae ennaith thallinaalum

Yoothaavin raajasingam enakkundu (×2)

Kanmani pola kaakkindra thaevan

Karuththaaga ennaik kaappaarae – (2) – neer seytha

Neer Seitha Nanmaigal PPT – PowerPoint Slides

Download நீர் செய்த நன்மைகள் எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by PS THIRUTHUVARAJ SEBASTIAN

More Tamil Christian songs starting with N