Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer vaarumae en thagapanae Lyricsநீர் வாருமே என் தகப்பனே

Neer vaarumae en thagapanae Lyrics in Tamil & English

Chorus

நீர் வாருமே என் தகப்பனே

இவ்வேளையிலே என்னை நடத்திடுமே (×2)

Neer vaarumae en thagappanae

Ivvaelaiyilae ennai nadaththidumae (×2)

Verse 1

காற்றும் கடலும் அமரச் செய்யுமே

சத்தம் எனக்கு கேட்க செய்யுமே (×2)

என் படகை நீரே நடத்தி செல்லுமே

என்னை நீரே காத்திடுமே (×2)

Kaatrum kadalum amaras seyyumae

Saththam enakku kaedka seyyumae (×2)

En padagai neerae nadaththi sellumae

Ennai neerae kaaththidumae (×2)

Verse 2

கொஞ்ச மாவும் கொஞ்ச எண்ணையும்

பெருகவே பெருக பண்ணுமே (×2)

என் தரித்திரத்தை நீர் மாற செய்யுமே

ஒரு ஆசீர்வாதம் பொழிய செய்யுமே (×2)

Konjsa maavum konjsa ennaiyum

Perugavae peruga pannumae (×2)

En thariththiraththai neer maara seyyumae

Oru aaseervaatham pozhiya seyyumae (×2)

Chorus

நீர் வாருமே என் தகப்பனே

இவ்வேளையிலே என்னை நிரப்பிடுமே

Neer vaarumae en thagappanae

Ivvaelaiyilae ennai nirappidumae

Verse 3

முடிந்து போன லாசரு வாழ்க்கையை

கல்லை புரட்டி மீண்டும் தந்தீரே (×2)

என் தடைகள் யாவையும் நீர் புரட்டிப் போடுமே

புது வாழ்வை நானும் காண செய்யுமே (×2)

Mudinthu pona laasaru vaazhkkaiyai

Kallai puratti meendum thantheerae (×2)

En thadaigal yaavaiyum neer purattip podumae

Puthu vaazhvai naanum kaana seyyumae (×2)

Chorus

நீர் வாருமே என் தகப்பனே

தடைகள் யாவையுமே தகர்த்திடுமே (×2)

Neer vaarumae en thagappanae

Thadaigal yaavaiyumae thagarththidumae (×2)

Neer vaarumae en thagapanae PPT – PowerPoint Slides

Download நீர் வாருமே என் தகப்பனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Neer vaarumae en thagapanae meaning பாடலின் பொருள்

chorus

The singer calls on God as Father, asking Him to come and lead them in this very moment.

தகப்பனே, இந்த நேரத்தில் வந்து என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறார்.

verse

Recalling Jesus calming the wind and sea, the singer asks God to still the storms around them and let them hear His voice. They pray that He will steer their boat and keep them safe.

காற்றையும் கடலையும் அமைதியாக்கி, என் படகை நடத்தி என்னைக் காத்திடும் என்று வேண்டுகிறார்.

verse

Drawing on the story of Elijah and the widow, whose little flour and oil kept multiplying, the singer asks God to multiply what little they have. They pray that He will turn their poverty around and pour out blessing.

கொஞ்ச மாவையும் எண்ணெயையும் பெருகச் செய்தது போல, என் வறுமையை மாற்றி ஆசீர்வதியும் என்கிறார்.

chorus

Again the singer calls on God as Father to come in this moment, this time asking Him to fill them.

தகப்பனே, இந்த நேரத்தில் வந்து என்னை நிரப்பும் என்று ஜெபிக்கிறார்.

verse

Remembering how Jesus had the stone rolled away and gave Lazarus back his life after it had ended, the singer asks God to roll away every obstacle in their path. They long to see a new life.

லாசருவுக்கு மீண்டும் வாழ்வு தந்தது போல, என் தடைகளை அகற்றி புது வாழ்வு தாரும் என்கிறார்.

chorus

The singer calls on God as Father to come and break down every obstacle.

தகப்பனே, வந்து எல்லா தடைகளையும் தகர்த்திடும் என்று ஜெபிக்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Pastor Paul Jacob

More Tamil Christian songs starting with N