Neer Vanthaalthaan Viduthalai Lyrics in Tamil & English
Chorus
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் (×2)
Neer vanthaalthaan viduthalai
Neer vanthaalthaan meedpu
Neer vanthaalthaan ratchippu
Ummai vaarumendrae azhaikkirom (×2)
Verse 1
எங்கள் தேவன் வல்லவரே
என்றும் விடுதலை தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும்
எங்கள் தேவனை ஆராதிப்போம் (×2)
எரிகின்றஅக்கினியில் இறகிங்கிடுவார்
ராஜாவின் கையிக்குதப்புவிப்பார் (×2)
Engal thaevan vallavarae
Endrum viduthalai tharubavarae viduviththaalum illaamar ponaalum
Engal thaevanai aaraathippom (×2)
Erigindraakkiniyil iragingiduvaar
Raajaavin kaiyikkuthappuvippaar (×2)
Chorus
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் (×2)
Neer vanthaalthaan viduthalai
Neer vanthaalthaan meedpu
Neer vanthaalthaan ratchippu
Ummai vaarumendrae azhaikkirom (×2)
Verse 2
எங்களை மீட்க வந்தவரே
எங்கள் அழுகுரல் கேட்டவறே (×2)
எகிப்திலிருந்து மீட்டிரையா
என்றென்றுமாய் உம்மை ஆராதிக்க (×2)
செங்கடல் நடுவில் இறங்கி நீரே
பார்வோனின் சேனையை அழித்தவரே (×2)
Engalai meedka vanthavarae
Engal azhugural kaettavarae (×2)
Egipthilirunthu meettiraiyaa
Endrendrumaay ummai aaraathikka (×2)
Sengadal naduvil irangi neerae
Paarvonin saenaiyai azhiththavarae (×2)
Chorus
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் (×2)
Neer vanthaalthaan viduthalai
Neer vanthaalthaan meedpu
Neer vanthaalthaan ratchippu
Ummai vaarumendrae azhaikkirom (×2)
Verse 3
பாவம் போக்கவந்தவரே
பரிந்து பேசும் இரட்சகரே (×2)
பாவத்திலிருந்து தூக்கினீரே
பரிசுத்தரே உம்மை ஆராதிக்க (×2)
சிலுவையில் எனக்காய் ஜீவன் தந்தீர்
சீயோனில் என்னை சேர்த்திடவே (×2)
Paavam pokkavanthavarae
Parinthu paesum ratchagarae (×2)
Paavaththilirunthu thookkineerae
Parisuththarae ummai aaraathikka (×2)
Siluvaiyil enakkaay jeevan thantheer
Seeyonil ennai saerththidavae (×2)
Chorus
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் (×2)
Neer vanthaalthaan viduthalai
Neer vanthaalthaan meedpu
Neer vanthaalthaan ratchippu
Ummai vaarumendrae azhaikkirom (×2)
Neer Vanthaalthaan Viduthalai PPT – PowerPoint Slides
Download நீர் வந்தால்தான் விடுதலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.