Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neerae En Athuma Nesar Lyricsநீரே என் ஆத்தும நேசர்

Artist to be confirmedWorshipFaith

Neerae En Athuma Nesar Lyrics in Tamil & English

Chorus

நீரே என் ஆத்தும நேசர் (×4)

உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல எவரும் இல்லை x (×2)

நீரே என் ஆத்தும நேசர் (×2)

Neerae en aaththuma naesar (×4)

Ummaippola yaarum illai

Ummaippola evarum illai x (×2)

Neerae en aaththuma naesar (×2)

Verse 1

பாவத்தின் கட்டுகளை அறுத்தீர்

பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (×2)

Paavaththin kattugalai aruththeer

Paasamaay ennai thottu anaiththeer x (×2)

Chorus

உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல எவரும் இல்லை x (×2)

நீரே என் ஆத்தும நேசர் (×2)

Ummaippola yaarum illai

Ummaippola evarum illai x (×2)

Neerae en aaththuma naesar (×2)

Verse 2

மனிதர்கள் கைவிட்ட நேரம்

மறவாமல் காத்திடும் தெய்வம் x (×2)

Manitharkal kaivitta naeram

Maravaamal kaaththidum theyvam x (×2)

Chorus

உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல எவரும் இல்லை x (×2)

நீரே என் ஆத்தும நேசர் (×2)

Ummaippola yaarum illai

Ummaippola evarum illai x (×2)

Neerae en aaththuma naesar (×2)

Verse 3

பகைவர் என்னை சூழும் நேரம்

பயமின்றி என்னை காக்கும் தெய்வம் x (×2)

Pagaivar ennai soozhum naeram

Payamindri ennai kaakkum theyvam x (×2)

Chorus

உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல எவரும் இல்லை x (×2)

நீரே என் ஆத்தும நேசர் (×2)

Ummaippola yaarum illai

Ummaippola evarum illai x (×2)

Neerae en aaththuma naesar (×2)

Verse 4

இருளில் என்னை கண்டுபிடித்தீர்

ஒளியாய் எண்ணில் வந்து உதித்தீர் x (×2)

Irulil ennai kandubidiththeer

Oliyaay ennil vanthu uthiththeer x (×2)

Chorus

உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல எவரும் இல்லை x (×2)

நீரே என் ஆத்தும நேசர் (×2)

Ummaippola yaarum illai

Ummaippola evarum illai x (×2)

Neerae en aaththuma naesar (×2)

Neerae En Athuma Nesar PPT – PowerPoint Slides

Download நீரே என் ஆத்தும நேசர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N