Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

NEERAE EN BELAN NEER EN ADAIKALAM Lyricsநீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்

Artist to be confirmedFaithWorship

NEERAE EN BELAN NEER EN ADAIKALAM Lyrics in Tamil & English

Chorus

நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்

ஆபத்துக் காலத்தில் என் துணை

சுற்றி நின்று என்னைக்

காக்கும் கன்மலை

Neerae en pelan neer en adaikkalam

Aabaththuk kaalaththil en thunai

Sutri nindru ennaik

Kaakkum kanmalai

Verse 1

யாக்கோபின் தேவன்

என் அடைக்கலம்

யோகோவா தேவனே என் பலம்

கலக்கமில்லை பயங்கள்

இல்லை வாழ்விலே

நான் இருப்பதோ

கர்த்தரின் கரத்திலே

Yaakkobin thaevan

En adaikkalam

Yogovaa thaevanae en palam

Kalakkamillai payangal

Illai vaazhvilae

Naan iruppatho

Karththarin karaththilae

Verse 2

அமர்ந்திருந்து தேவனை

நான் அறிகிறேன்

அவர் கரத்தில் வலிமை

நித்தம் பார்க்கிறேன்

தாய் பறவை சேட்டை

கொண்டு மூடியே

கண்மணிபோல்

என்னைக் பாதுகாக்கிறீர்

Amarnthirunthu thaevanai

Naan arigiraen

Avar karaththil valimai

Niththam paarkkiraen

Thaay paravai saettai

Kondu moodiyae

Kanmanibol

Ennaik paathugaakkireer

Verse 3

பசும்புல் வெளியில் என்னைத்

தினம் மேய்க்கிறீர்

அமர்ந்த தண்ணீர் ஊற்றில்

தாகம் தீர்க்கிறீர்

சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்

என் தலையை அபிஷேகம் செய்கிறீர்

Pasumbul veliyil ennaith

Thinam maeykkireer

Amarntha thanneer ootril

Thaagam theerkkireer

Saththuruvin kangal kaana enneyaal

En thalaiyai abishaegam seykireer

Verse 4

காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்

காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்

வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்

வார்த்தையாலே என்னைத்

திருத்தி நடத்துவீர்

Kaalaithorum puthiya kirubai tharugireer

Kaalamellaam karuththaay ennaik kaakkireer

Valappuram idappuram naan vilaginaal

Vaarththaiyaalae ennaith

Thiruththi nadaththuveer

NEERAE EN BELAN NEER EN ADAIKALAM PPT – PowerPoint Slides

Download நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N