Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Vendum Neer Vendum Neerae Vendumae Lyricsநீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே

Artist to be confirmedThanksgivingWorshipFaith

Neer Vendum Neer Vendum Neerae Vendumae Lyrics in Tamil & English

Chorus

நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே

உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே

Neer vaendum neer vaendum neerae vaendumae

Un anpu ondrae pothum enakku… neerae pothumae

Verse 1

அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன்

அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர்

உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்

நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன்

Anpukkaay alainthaen anpukkaay aenginaen

Anpillaa ulaginilae… ennai kandeer aravanaiththir

Un pillaiyaay ennai therinthu kondeer

Nandri nandri solvaen (umakkae) nandri nandri solvaen

Verse 2

உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன்

உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர்

உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்)

பாவ சேற்றில் வாழ்ந்த என்னையே

மீட்டு உந்தன் வாசம் தந்தீர்

Udaintha paaththiram naan ubayogamatru irunthaen

Un siththaththirku ennai vanainthu kondeer

Unthan karam ennil thaanga seytheer(seyveer)

Paava saetril vaazhntha ennaiyae

Meettu unthan vaasam thantheer

Verse 3

நம்பின மனிதர்கள் நட்டாற்றில் விட்டாலும்

அழைத்த தேவன் நீர் நடத்தி வந்தீர்(செல்வீர்)

ஊழியப் பாதையில் சோர்ந்து நான் நிற்கையில்

என் கிருபை உனக்குப் போதும் என்றீர்

பிரச்சனை எனக்கெதிராய் மலைபோல நின்றாலும்

உமக்காய் என்னை வாழ செய்தீர் (செய்வீர்)

Nambina manitharkal nattaatril vittaalum

Azhaiththa thaevan neer nadaththi vantheer(selveer)

Oozhiyap paathaiyil sornthu naan nirkaiyil

En kirubai unakkup pothum endreer

Pirachanai enakkethiraay malaibola nindraalum

Umakkaay ennai vaazha seytheer (seyveer)

Neer Vendum Neer Vendum Neerae Vendumae PPT – PowerPoint Slides

Download நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N