Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neeroetaiyai Maan Vaagnsiththu Lyricsஇயேசுவே என் வாஞ்சை

Artist to be confirmedWorshipFaithPraise

Neeroetaiyai Maan Vaagnsiththu Lyrics in Tamil & English

Chorus

இயேசுவே என் வாஞ்சை

Yesuvae en vaanjsai

Verse 1

நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய்,

என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்

Neerodaiyai maan vaanjsiththu katharum vannamaay,

En aandavaa , en aaththumam thavikkum umakkaay

Verse 2

தயாள கர்த்தா உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ?

உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ?

Thayaala karththaa umakkaay en ullam aengaatho?

Um maatchiyulla mugaththai eppothu kaanpaeno?

Verse 3

என் உள்ளமே விசாரம் ஏன்? நம்பிக்கைகொண்டு நீ

சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி

En ullamae visaaram aen? nambikkaigondu nee

Sathaa un jeeva ootraeyaam karththaavai sthoththari

Verse 4

நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும்,

ஆதிமுதல் என்றென்றுமே துதி உண்டாகவும்

Naam vaazhththum karththanaar pithaa kumaaran, aavikkum,

Aathimuthal endrendrumae thuthi undaagavum

Neeroetaiyai Maan Vaagnsiththu PPT – PowerPoint Slides

Download இயேசுவே என் வாஞ்சை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N