Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nesaruku naangal chella pillaigal Lyricsநேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்

RoebisaPraiseWorship

Nesaruku naangal chella pillaigal Lyrics in Tamil & English

Chorus

நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்

இயேசுக்கு நாங்கள் சொந்த பிள்ளைகள் (×2)

ஆடுவோம் பாடுவோம்

நேசரை போற்றுவோம் (×2)

Naesarukku naangal sella pillaigal

Yesukku naangal sontha pillaigal (×2)

Aaduvom paaduvom

Naesarai potruvom (×2)

Verse 1

அன்பு பொழிந்திட

ஆற்றல் மிகுந்திட

எங்கள் உள்ளத்தில்

இயேசு பிறந்திட (×2)

நாங்கள் எங்கள் வாழ்வை ஒப்படைகிறோம்

நித்தம் நித்தம் நாங்கள் பாடி வருகிறோம் (×2)

Anpu pozhinthida

Aatral migunthida

Engal ullaththil

Yesu piranthida (×2)

Naangal engal vaazhvai oppadaigirom

Niththam niththam naangal paadi varugirom (×2)

Verse 2

சகல தேசமும்

சகல பாஷையும்

இரட்சிப்படைந்திட

மகிழ்ச்சி பொங்கிட (×2)

சுவிசேஷம் நாங்கள் சொல்லி வருகிறோம்

நித்தம் நித்தம் நாங்கள் ஜெயம் பெறுகிறோம் (×2)

Sagala thaesamum

Sagala paashaiyum

Ratchippadainthida

Magizhchi pongida (×2)

Suvisaesham naangal solli varugirom

Niththam niththam naangal jeyam perugirom (×2)

Nesaruku naangal chella pillaigal PPT – PowerPoint Slides

Download நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N