Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nesarin Nizhalil Adiyaan Lyricsநேசரின் நிழலில் அடியான்

Artist to be confirmedFaithCrossWorship

Nesarin Nizhalil Adiyaan Lyrics in Tamil & English

Chorus

நேசரின் நிழலில் அடியான் அனுதினம்

சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன் (×2)

நேசர் அருகில் ஆறுதலே

கண்டேன் இதோ அன்பின் ஆழமே (×2)

Naesarin nizhalil adiyaan anuthinam

Saaynthilaippaariyae endrum thanguvaen (×2)

Naesar arugil aaruthalae

Kandaen itho anpin aazhamae (×2)

Verse 1

பாவ சுமையால் சோர்ந்து போனேன்

வியாகுலமே ஆ.. கொடியதே (×2)

சிலுவையை நோக்கி நான் சென்றதால்

கேட்டேன் உந்தன் அன்பின் குரலை (×2)

Paava sumaiyaal sornthu ponaen

Viyaagulamae aa.. kodiyathae (×2)

Siluvaiyai nokki naan sendrathaal

Kaettaen unthan anpin kuralai (×2)

Verse 2

வழி தப்பியே அலைந்த நாட்கள்

என் ஜீவியமே ஆ…காரிருள் (×2)

சிலுவையண்டை வந்ததினால்

மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன் (×2)

Vazhi thappiyae alaintha naadkal

En jeeviyamae aa…kaarirul (×2)

Siluvaiyandai vanthathinaal

Mey jeevanai kandilaippaariduvaen (×2)

Nesarin Nizhalil Adiyaan PPT – PowerPoint Slides

Download நேசரின் நிழலில் அடியான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N