Nesarai Kandiduvaen Lyrics in Tamil & English
Chorus
நேசரை கண்டிடுவேன்
அவர் குரலை கேட்டிடுவேன் (×2)
வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள் (×2)
Naesarai kandiduvaen
Avar kuralai kaettiduvaen (×2)
Vaanmeethil vaegamaay vanthidum naal (×2)
Verse 1
இரவும் பகலும் விழிப்பாய் இருந்து
இதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம் (×2)
கற்புள்ள கன்னியர் போல நாமும்
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம் (×2)
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்
Iravum pagalum vizhippaay irunthu
Ithayam norungi jebiththiduvom (×2)
Karpulla kanniyar pola naamum
Yesuvin varugaikkaay kaaththiruppom (×2)
Yesuvin varugaikkaay kaaththiruppom
Verse 2
எக்கால சத்தம் வானில் தொனிக்க
சுத்தர் எழுந்து மறைந்தே போவார் (×2)
விண்ணாடையோடு மணவாட்டியாக
இயேசுவை சந்திக்க காத்திருப்போம் (×2)
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்
Ekkaala saththam vaanil thonikka
Suththar ezhunthu marainthae povaar (×2)
Vinnaadaiyodu manavaattiyaaga
Yesuvai santhikka kaaththiruppom (×2)
Yesuvai santhikka kaaththiruppom
Verse 3
இயேசுவே வேகம் இத்தரை வாரும்
ஏழை வெகுவாய் காத்திருக்க (×2)
சொல்லி முடியாத ஆறுதல் கிருபை
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன் (×2)
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்
Yesuvae vaegam iththarai vaarum
Aezhai veguvaay kaaththirukka (×2)
Solli mudiyaatha aaruthal kirubai
Seeyon nagaraththil adainthiduvaen (×2)
Seeyon nagaraththil adainthiduvaen
Nesarai Kandiduvaen PPT – PowerPoint Slides
Download நேசரை கண்டிடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.