Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nithiya Jeevan Enakkundu Lyricsநித்ய ஜீவன் எனக்குண்டு

Artist to be confirmedFaith

Nithiya Jeevan Enakkundu Lyrics in Tamil & English

Verse 1

நித்ய ஜீவன் எனக்குண்டு

நியாயத்தீர்ப்பினிலே;

என் பயம் எல்லாம் நீங்கிற்று,

விஸ்வாசித்தபோதே

Nithya jeevan enakkundu

Niyaayaththeerppinilae;

En payam ellaam neengitru,

Visvaasiththabothae

Chorus

துன்பம் எல்லாம் சகிப்போம்

இன்னும் கொஞ்சக் காலந்தான்;

மோட்சம் போவோம் சீக்கிரத்தில்!

Thunpam ellaam sagippom

Innum konjsak kaalanthaan;

Motcham povom seekkiraththil!

Verse 2

உலகம் என்னைப் பகைத்தால்

தைரியமாய் போர் செய்வேன்;

சோதனையெல்லாம் வெல்லுவேன்,

தேவ வல்லமையால்

Ulagam ennaip pagaiththaal

Thairiyamaay por seyvaen;

Sothanaiyellaam velluvaen,

Thaeva vallamaiyaal

Verse 3

துன்பம் துக்கம் மிகுந்தாலும்

அவரை விட்டிடேனே

என் மீட்பரை நான் சந்திக்க

மோட்சம் நான் ஏகுவேன்

Thunpam thukkam migunthaalum

Avarai vittidaenae

En meedparai naan santhikka

Motcham naan aeguvaen

Verse 4

உன் பாவத்தை நீ உணர்ந்து

பரமனண்டை வாராயோ;

உன் பாவம் அவர் போக்குவார்

பரிசுத்தமாக்குவார்

Un paavaththai nee unarnthu

Paramanandai vaaraayo;

Un paavam avar pokkuvaar

Parisuththamaakkuvaar

Nithiya Jeevan Enakkundu PPT – PowerPoint Slides

Download நித்ய ஜீவன் எனக்குண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N