Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nitchayam Seiguvom Lyricsநிச்சயம் செய்குவோம் வாரீர்

Artist to be confirmedFaithPraise

Nitchayam Seiguvom Lyrics in Tamil & English

Chorus

நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு

நிச்சயம் செய்குவோம் வாரீர்.

சரணங்கள்

Nichayam seykuvom vaareer,-vathuvararkku

Nichayam seykuvom vaareer.

Saranangal

Verse 1

மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி

இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி.

Mechum kalyaana kuna vimalan thunaiyai nambi

Ichiru thambathigal iruvar manam virumbi.

Verse 2

வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே

மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே.

Vaazhkkai vanaththinilae malarum manamum polae

Manaiyaram nadaththida manam ivar kondathaalae.

Verse 3

செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,

கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே.

Sediyum kodiyum polae udalum uyirum polae,

Koodi manavaazhvinil varak karuththivar kondathaalae.

Verse 4

இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே

இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே.

Iraviyum kathirumbol paavudan oodum polae

Iruvarum needoozhi inithu vaazhap poo maelae.

Nitchayam Seiguvom PPT – PowerPoint Slides

Download நிச்சயம் செய்குவோம் வாரீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N