Oh Sthiri Viththesayah Lyrics in Tamil & English
Chorus
ஓ ஸ்திரி வித் தேசையா
அன்பு கூராய் துன்பம் தீராயோ
O sthiri vith thaesaiyaa
Anpu kooraay thunpam theeraayo
Bridge
வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
வந்தெமை க்ருபைக் கண் பாராயோ
சரணங்கள்
Vasthorae kiristhuvaethaa maanuvaelae yaesunaathaa
Vanthemai krubaik kan paaraayo
Saranangal
Verse 1
ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த
அண்ணலே உமக் கபயமே
ஓ ஸ்திரி வித்தேசையா
ஆதரித் திரங்க வேண்டுமே
Aathi maanidar purintha paathatham tholaikka vantha
Annalae umak kabayamae
O sthiri viththaesaiyaa
Aatharith thiranga vaendumae
Verse 2
எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம்
எந்தையே கைவிட்டு விடாதேயும்
ஓ ஸ்திரி வித்தேசையா
எப்படியும் காத்தருள் மெய்யா
Eththanai manakkilaesam, niththamum saththurukkal mosam
Enthaiyae kaivittu vidaathaeyum
O sthiri viththaesaiyaa
Eppadiyum kaaththarul meyyaa
Verse 3
ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
பாடுபட்ட பட்சக் கோனாரே
ஓ ஸ்திரி வித்தேசையா
காடுகளில் தேடிப் பாருமேன்
Aadugal sitharippocho anniyaruk kishdam aacho
Paadubatta patchak konaarae
O sthiri viththaesaiyaa
Kaadugalil thaedip paarumaen
Verse 4
மந்தையைக் க்ருபை கண்பாரும் சிந்தையில் துயரம் தீரும்
சந்ததம் தொழுவம் சேருமேன்
ஓ ஸ்திரி வித்தேசையா
வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே
Manthaiyaik krubai kanpaarum sinthaiyil thuyaram theerum
Santhatham thozhuvam saerumaen
O sthiri viththaesaiyaa
Vanthanam umakku sthoththiramae
Oh Sthiri Viththesayah PPT – PowerPoint Slides
Download ஓ ஸ்திரி வித் தேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.