Oh Yesuvae En Paavanj Sumanthaarae Lyrics in Tamil & English
Verse 1
ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!
உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;
மான் நீரோடை தேடி அலையுமாப்போல்
என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே!
O yesuvae en paavanj sumanthorae!
Ummaith thaedi aathmam thavikkuthae;
Maan neerodai thaedi alaiyumaappol
En ullamum ummaith thaeduthae thaevanae!
Chorus
பாதம் பணிகிறேன்
யாவையும் தாறேன்
நிலைத்துப் போர் செய்ய
என் நேச மீட்பர்க்காய்
Paatham panigiraen
Yaavaiyum thaaraen
Nilaiththup por seyya
En naesa meedparkkaay
Verse 2
தேவாவியே! உம் வல்லமையினாலே
பாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!
என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்
உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்!
Thaevaaviyae! um vallamaiyinaalae
Paavam suyam aganthaiyum kollum!
Ennullaththin thur aasaigalai neekkum
Umathaalayamaay ennullam neer aalum!
Verse 3
உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்
துக்கத்துடன் நான் வெறுத்து வாறேன்;
என் உள்ளத்தின் இருளை நீர் சிந்திய
உம் இரத்தத்தால் இப்போ சுத்திகரியுமேன்
Umminindru ennaip piriththa paavam
Thukkaththudan naan veruththu vaaraen;
En ullaththin irulai neer sinthiya
Um iraththaththaal ippo suththigariyumaen
Verse 4
என் நேசரே! நீர் வானாசனம் விட்டீர்!
என் உள்ளத்தில் என்றும் அரசாளும்!
வாஞ்சையுடன் உம்மைத்தேடி நான் இதோ
என் சஞ்சலம் நீங்கக் காத்து ஜெபிக்கிறேன்!
En naesarae! neer vaanaasanam vitteer!
En ullaththil endrum arasaalum!
Vaanjsaiyudan ummaiththaedi naan itho
En sanjsalam neengak kaaththu jebikkiraen!
Oh Yesuvae En Paavanj Sumanthaarae PPT – PowerPoint Slides
Download ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.