Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oh Yesuvae Ennai Mooda Lyricsஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின்

Artist to be confirmedCrossWorship

Oh Yesuvae Ennai Mooda Lyrics in Tamil & English

Verse 1

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ்

பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும்

இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம்

குறையின்றியாக்கிடும்

நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும்

O yaesuvae yennai mooda iraththaththin keezh iraththaththingeezh

Paavamum neengip poyvida iraththaththin keezh vaiyum

Iraththaththin keezh ennai moodum kutram

Kuraiyindriyaakkidum

Niththamumennaik kaaththidum iraththaththin keezhvaiyum

Verse 2

பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்

பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும்

Paavigal piravaesiththu iraththaththin keezh iraththaththin keezh

Paavaththin mael meedpadaiya iraththaththin keezh vaiyum

Verse 3

ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்

ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும்

Aaviyin pooranam pera iraththaththin keezh iraththaththin keezh

Aaththumaavin suththiyaip pera iraththaththin keezh vaiyum

Verse 4

இயேசுவே எந்தன் இன்பமாய் இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்

ஏக சமாதானம் பெற இரத்தத்தின் கீழ் வையும்

Yesuvae enthan inpamaay iraththaththin keezh iraththaththin keezh

Aega samaathaanam pera iraththaththin keezh vaiyum

Verse 5

இடைவிடாமல் ஜெபித்திட இரத்தத்தின் கீழ், இரத்தத்தின் கீழ்

எங்குமே சாட்சி அளித்திட இரத்தத்தின் கீழ் வையும்

Idaividaamal jebiththida iraththaththin keezh, iraththaththin keezh

Engumae saatchi aliththida iraththaththin keezh vaiyum

Verse 6

என்றும் வேதத்தை வாசிக்க இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்

எல்லார்க்கும் வழி காண்பிக்க இரத்தத்தின் கீழ் வையும்

Endrum vaethaththai vaasikka iraththaththin keezh iraththaththin keezh

Ellaarkkum vazhi kaanpikka iraththaththin keezh vaiyum

Verse 7

அல்லேலூயா கீதம் பாட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்

அகிலமெல்லாம் ஜெயங்கூற இரத்தத்தின் கீழ் வையும்

Allaelooyaa keetham paada iraththaththin keezh iraththaththin keezh

Agilamellaam jeyangoora iraththaththin keezh vaiyum

Oh Yesuvae Ennai Mooda PPT – PowerPoint Slides

Download ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O