Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ondrum Thaanai Varala Lyricsஒன்றும் தானாய் வரல

Artist to be confirmedThanksgivingFaith

Ondrum Thaanai Varala Lyrics in Tamil & English

Chorus

ஒன்றும் தானாய் வரல எல்லாம்

கிருபையால் வந்தது

Ondrum thaanaay varala ellaam

Kirubaiyaal vanthathu

Chorus

கிருபை கிருபையே தேவ கிருபையே

என்னை வாழ வைத்ததும் தேவ கிருபையே

Kirubai kirubaiyae thaeva kirubaiyae

Ennai vaazha vaiththathum thaeva kirubaiyae

Verse 1

தோற்றுப் போன இடத்தில்

ஜெயத்தை தந்ததே

சேர்ந்திடாமலே என்னை நிற்க செய்ததே (×2)

Thotrup pona idaththil

Jeyaththai thanthathae

Saernthidaamalae ennai nirka seythathae (×2)

Verse 2

மலைகள் விலகினாலும்

மனிதர்கள் மாறினாலும் மாறும்

இவ்வுலகில் உம் கிருபை மாறவில்லை (×2)

Malaigal vilaginaalum

Manitharkal maarinaalum maarum

Ivvulagil um kirubai maaravillai (×2)

Verse 3

தகுதியில்லாத என்னையும் அழைத்தீரே ஊழியத்திலே

என்னையும் உயர்த்தினதே (×2)

Thaguthiyillaatha ennaiyum azhaiththeerae oozhiyaththilae

Ennaiyum uyarththinathae (×2)

Ondrum Thaanai Varala PPT – PowerPoint Slides

Download ஒன்றும் தானாய் வரல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O