Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ondrumillai Naan Ondrumillai Lyricsஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை

Artist to be confirmedWorshipCrossThanksgiving

Ondrumillai Naan Ondrumillai Lyrics in Tamil & English

Chorus

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை

என்னில் ஏதுமில்லை

ஏனோ என்னைத்தேடி வந்தீர்

உம் அன்பு பெரியது

Ondrumillai naan ondrumillai

Ennil aethumillai

Aeno ennaiththaedi vantheer

Um anpu periyathu

Verse 1

பாவத்தில் மூழ்கியிருந்தேன்

சாபத்தில் வாழ்ந்து வந்தேன் (×2)

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

கழுவி அணைத்தீரே (×2)

Paavaththil moozhkiyirunthaen

Saabaththil vaazhnthu vanthaen (×2)

Kalvaari iraththam enakkaaga sinthi

Kazhuvi anaiththeerae (×2)

Verse 2

ஒன்றுக்கும் உதவாதென்னை

உருவாக்கி உயர்த்துகிறீர் (×2)

அன்பே என்றீர் மகனே என்றீர்

ஆவியை ஊற்றிவிட்டீர் (×2)

Ondrukkum uthavaathennai

Uruvaakki uyarththugireer (×2)

Anpae endreer maganae endreer

Aaviyai ootrivitteer (×2)

Verse 3

உம் அன்பை சொல்லிடவே

அழைத்தீரே உம் சேவைக்கு (×2)

அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து

அடைக்கலமானீரைய்யா (×2)

Um anpai sollidavae

Azhaiththeerae um saevaikku (×2)

Anuthinam ninaiththu aagaaram thanthu

Adaikkalamaaneeraiyyaa (×2)

Ondrumillai Naan Ondrumillai PPT – PowerPoint Slides

Download ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O