Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ondrumilla Ennidathil Lyricsஒன்றுமில்ல என்னிடத்தில்

Artist to be confirmedFaithThanksgivingWorship

Ondrumilla Ennidathil Lyrics in Tamil & English

Chorus

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல (×2)

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…

என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க (×2)

(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல (×2)

Ondrumilla ennidaththil ondrumilla (×2)

Ennai thaedi vantha theyvam neenga…

Ennai viyakka vaiththa theyvam neenga (×2)

(ennai vaazha vaiththa theyvam neenga)

Ondrumilla ennidaththil ondrumilla (×2)

Verse 1

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்

என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள் (×2)

என்னோடு கூட வந்தீர்

என் சார்பாய் பேசினீர்

எனக்காய் பரிதபித்து

பரிசிலனாக வந்தீர் (×2)

Paavi paavi endru thuraththivittaarkal

Ennai thurogi endru solli kazhattivittaarkal (×2)

Ennodu kooda vantheer

En saarpaay paesineer

Enakkaay parithabiththu

Parisilanaaga vantheer (×2)

Verse 2

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே

காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே (×2)

என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே

இந்த வையகத்தில் வாழ வைத்தீரே

Kanavugal ellaam sitharibonathae

Kaayangal ellaam manathai kondrathae (×2)

Ennai azhaiththeerae kirubaiyai thantheerae

Intha vaiyagaththil vaazha vaiththeerae

Chorus

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல (×2)

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க

என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க (×2)

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…

என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க (×2)

(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)

Ondrumilla ennidaththil ondrumilla (×2)

Ennai thaedi vantha theyvam neenga

Ennai viyakka vaiththa theyvam neenga (×2)

Ennai thaedi vantha theyvam neenga…

Ennai viyakka vaiththa theyvam neenga (×2)

(ennai vaazha vaiththa theyvam neenga)

Ondrumilla Ennidathil PPT – PowerPoint Slides

Download ஒன்றுமில்ல என்னிடத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O