Ondrumillai Naan Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan Lyrics in Tamil & English
Chorus
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
ஒன்றுமே இல்லை நான்
உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் (×2)
Ondrumillai naan ondrumillai naan
Ondrumae illai naan
Um kirubaiyae illaiyendraal ondrumae illai naan (×2)
Verse 1
பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே
கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே (×2)
ஏசுவே நீர்தானே (×2)
Pelaveena naerangalil en pelanaay iruntheerae
Kanneer kavalaigalil ennai anaiththu kondeerae (×2)
Aesuvae neerthaanae (×2)
Verse 2
சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே
சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே (×2)
ஏசுவே நீர்தானே (×2)
Soozhnilai maarinaalum maaridaa naesar neerae
Soozhal kaatru veesinaalum ennai soozhnthu kondeerae (×2)
Aesuvae neerthaanae (×2)
Verse 3
தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே
அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே (×2)
ஏசுவே நீர்தானே (×2)
Thanneerai kadakkum pothu en koodavae iruntheerae
Akkiniyil nadakkum pothu ennai kaaththu kondeerae (×2)
Aesuvae neerthaanae (×2)
Ondrumillai Naan Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan PPT – PowerPoint Slides
Download ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.